ரயில்வே உற்பத்திப்பிரிவுகளைக் கார்ப்பரேட்மயமாக்கிடவும், ரயில்வே அச்சகத்தை மூடிடவும் ரயில்வே அமைச்சகம் நாசகரமான முறையில் முடிவினை மேற்கொண்டிருப்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.